காபி கொட்டை அப்டியே போட்டு காபி குடிக்கலாமா…?

ஒவ்வொரு ஆண்டும், சர்வதேச காபி தினம் அக்டோபர் 1 அன்று கொண்டாடப்படுகிறது. சர்வதேச காபி தினத்தின் சரியான தோற்றம் தெரியவில்லை. உலகளவில், இந்த நாள் அக்டோபர் 1 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது, ஆனால் சில நாடுகளில் அந்தந்த நாட்டிற்கென குறிப்பிட்ட தேசிய காபி தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில், இந்த நாள் செப்டம்பர் 29 ல் அனுசரிக்கப்படுகிறது. ஆனால் அது அக்டோபர் 1 வரை தொடரும். காபி பீன் அல்லது காபி செர்ரி என்பது காபி செடியின் விதை … Continue reading காபி கொட்டை அப்டியே போட்டு காபி குடிக்கலாமா…?